ஆதி திராவிடர் மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பிட்ட திட்டங்களை வழங்கவும் சமூக நலத் துறையிலிருந்து தனித் துறையாக 1988 இல் ஆதி திராவிடர் நலத்துறை உருவாக்கப்பட்டது.
ஆதி திராவிடர் நல இயக்ககம் மக்களின் தேவைகளை கண்டறிந்து, குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், வீட்டு மனை பட்டாக்கள், பள்ளிகள் மற்றும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு விடுதி நடத்துதல், மெட்ரிக் முன் மற்றும் மெட்ரிக் கல்வி உதவித் திட்டங்களை செயல்படுத்துகிறது. ,வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டங்களை செயல்படுத்தி ஆதி திராவிடர் சமுதாய நலனில் அக்கறை செலுத்துகிறது.
நாங்கள் முடித்த திட்டங்கள்